A poetic wish!

Two months back when I launched my first ever poetry book – ‘மழைக்கவிதைகள் – பாகம் 1‘, I wanted someone to write a preface for me since it’s my very first one. Without any hesitancy I gave a call to my Section Chair, Kumarappan sir (he has agreed to the same, and wrote a beautiful note) – almost an year ago, actually he was the one who inspired me to write poems in Tamil. During a normal conversation on a car travel, from the Section office to our respective homes, he shared about his work with Tamil poetry and literature. I was surprised and inspired to look at the enthusiasm to contribute to the mother language despite his commitments with academia and contributions to the technological arena.

Today, he is turning 60 and I thought of sending him a poetic wish in his own Tamil poetic style!

அறுபது அகவை தொடும் ஆதவனே!
அளப்பரிய ஆற்றலின் துண்டுதலாய் உள்ளூற்று ஆனவனே!
சங்கம் வைத்து மொழி வளர்த்தான் தமிழன் –
IEEE சங்கம் வைத்து இளைய சமூகம் வளர்த்தாய் நீ!

தமிழ் மண்ணின் புதல்வனாய் நீ, பாருலகின் அனைத்து கண்டங்களிலும் பொற்பாதம் பதித்தாய்!

அனைத்து கண்டங்களின் ஆன்றோர் மற்றும் Technology சான்றோரை,
Madras மண்ணின் முதல் MASCON மூலம் தமிழ் மணத்தை Hybrid-ஆய் வழங்கினாய்!

நீ உருவாக்கிய Madras அணியால் எத்திசையும் IEEE புகழ் மணக்கும்!
ஒவ்வொரு முறையும் நீ எழுதும் தமிழ் கவிதைக்கு மாணவர்களின் விசில் பறக்கும்!

உன் தொண்டும் அர்ப்பணிப்பும் ஆசிரியப் பணிக்கு பெருமை!
எண்ணிலடங்கா கவிதையெனும் பூச்செண்டு கொண்டு கூற முடியாது உன்னருமை!

நீ வாழ்க பல்லாண்டு! உன் தொண்டுக்கு என்றும் நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *